Our only prayer to Sri Balambika - in Tamil
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மதிமுகம் காண…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் கருணைப் பார்வை பட…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் இளநகை பார்க்க…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் இனிய குரலைக் கேட்க…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் பொற்பாதம் காண…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மலர்க்கரங்கள் பட…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் புகழைப் பாடி…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மடி சாய…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மதிமுகம் காண…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் கருணைப் பார்வை பட…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் இளநகை பார்க்க…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் இனிய குரலைக் கேட்க…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் பொற்பாதம் காண…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மலர்க்கரங்கள் பட…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் புகழைப் பாடி…
காத்திருக்கேன்… காத்திருக்கேன்…
உன் மடி சாய…
